kural

ErodePeraatral
ErodePeraatral
Mar 11, 2011, 9:53 PM |
1

780.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

 

தம்மை ஆண்டு காத்த அரசனது(தலைவனின்) கண்களில் நீர் பெருகும்படி போரில் சாகப்பெறுவதாயின், அந்தச் சாவு இரந்தாகிலும் பெரும் தகுதி உடையது