தமிழில் இந்திய தேசிய கீதம்

தமிழில் இந்திய தேசிய கீதம்

guru200773
guru200773
Mar 11, 2013, 10:16 PM |
2
தமிழில் இந்திய தேசிய கீதம்

மக்களின் மனங்களில் வசிக்கின்ற தாயே!!!
மக்களின் விதிகளை விதித்தாய் 
பச்சை பசிந்த செழிநிலந் தந்தா(ய்) 
திரவ தம்  முச்சினைத் தந்தா(ய்) 
வடக்கே வளர்ந்த இமயங் கொண்டா(ய்) 
முக்கடல் காப்பினைப்  பெற்றாய்
தவம் செய்தொம் நாம் இங்கு வாழவே 
தவம் செய்து பெற்ற சுயமே 
போற்றிக் காப்பது நம் கடயே 
மக்களில் பலவித வேற்றுமை தாயே!!
இருபினும் "பாரதமாய்" நின்றாய் 
தாயே!! தாயே!! தாயே!!
வளர்க வளர்க வளர்க வளர்கவே!!!
                                             - கா.குரு பாகேஸ்வர பாண்டியன்