விசுவநாதன் ஆனந்த் - Viswanathan Anand
[ed: an English version of this article can be seen here: http://www.chess.com/article/view/viswanathan-anand] சித்திரை மாதம், இருபத்தி ஏழாம் நாள், இரண்டாயிரத்திப் பத்து: பல்கேரிய நாட்டின் தலை நகரமான சோபியாவில், நில மடந்தையின் சீராரும் வதனமான...